தேடல் · Search: பிரிவு முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
பிரிவு முறை
pirivu muṟai
Fragmentation
ஒரு வட்டின் மேற்பரப்பினைக் குவிய வட்டக் கூறுகளாகப் பகுக்கக் கூடிய, நெகிழ்வட்டுகளுடன் பயன்படுத்தப்படும் வட்டு முக வரியிடும் முறை — sector method
நிகழ்ச்சியின் முடிவில் பேசப்படும் உரை, முத்தாய்ப்பு — valediction
பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
காண்க: பிரிவு. பிறிவினை யறியா நிழலது போல ( 4, 78)