தேடல் · Search: பிரதி நாணயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

ஒப்பு நாணயங்கள் oppu nāṇayaṅkaḷ variant
Coins, token
பிரணயம் piraṇayam பெயர்ச்சொல் · Noun similar
அன்பு(.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிநாயகன் piratināyakaṉ பெயர்ச்சொல் · Noun similar
கதாநாயகனுடைய பிரதான சத்துரு
பிரதிகாயம் piratikāyam பெயர்ச்சொல் · Noun similar
பிரதிரூபம்
பிரதிநாதம் piratinātam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரதிதொனி (யாழ். அக.)
பிரத்தியயம் pirattiyayam பெயர்ச்சொல் · Noun similar
விகுதி முதலிய இடைச்சொல்
பிராணாயாமம் pirāṇāyāmam பெயர்ச்சொல் · Noun similar
அட்டாங்க யோகத்தில் நான்காம் படி — Fourth step in Ashtanga Yoga, Rythmic breath control (inhaling, exhaling)
பிரதிஞ்ஞாந்தரம் piratiññāntaram பெயர்ச்சொல் · Noun similar
தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம்( அளவை, 14, மறைஞா.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன …
பிரதிஞ்ஞை piratiññai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரதிக்கினை (தருக்கசங். 49.)
பிரத்தியபிஞ்ஞானம் pirattiyapiññāṉam பெயர்ச்சொல் · Noun similar
அபேதம் சாதிருசியம் முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி ( 199, உரை.)
பிரத்தியம் pirattiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரத்தியட்சம், 2. மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி. 27, 83)
பிராந்திஞானம் pirāntiñāṉam பெயர்ச்சொல் · Noun similar
விபரீதவுணர்வு ( 4, 2, பக். 98.)
பிரத்தியவாயம் pirattiyavāyam பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்( பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராயம் pirāyam similar
பக்குவம், வயது நிலை