தேடல் · Search: பின் ஆதரவு பிரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

காப்பு நகல் kāppu nakal variant
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
மூலத் தகவல் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன்படுத்துவதற் காக வைக்கப்பட்டுள்ள கோப்பு அல்லது தகவல் தொகுப்பின் பிரதி — backup copy
பின் ஆதரவு piṉ ātaravu similar
மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல் — backing-up