தேடல் · Search: பின் ஆதரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல் — backing-up
மூலத் தகவல் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன்படுத்துவதற் காக வைக்கப்பட்டுள்ள கோப்பு அல்லது தகவல் தொகுப்பின் பிரதி — backup copy
காப்பு நகல் kāppu nakal variant
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
பின்னாதாரம் piṉṉātāram பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — a mystic centre of the human body, believed to be at a distance of four fingers…
அனாதரவு aṉātaravu பெயர்ச்சொல் · Noun similar
உதவியின்மை, ஆதரவின்மை
பிணவு piṇavu பெயர்ச்சொல் · Noun similar
பெண், பிணா
பிந்தினதாரம் pintiṉatāram பெயர்ச்சொல் · Noun similar
முதன்மனைவிக்குப் பின் மணஞ்செய்துகொண்ட மனைவி
பின்னடை ஆதாரம் piṉṉaṭai ātāram similar
கடைசல் செய்தல் அல்லது பட்டையிடுதல் போன்ற வேலைகளின்போது நுட்பமான பொருள்களுக்கு அமைக்கப்படும் ஆதாரம் — backrest
பின்னடைவு piṉṉaṭaivu similar
மனநோய் மருத்துவத்தில், உளவியல் வளர்ச்சியின் தொடக்க நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்லுதல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுதல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போது இ… — regression
பின்வரவு piṉvaravu பெயர்ச்சொல் · Noun similar
பின்னால் நேரப்போவது
ஆதரவு ātaravu similar
*ஆதரவுபெ — support, protection, patronage
பின் அட்டை piṉ aṭṭai similar
கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைபதற்காக பல துளைகளுடன் கூடிய பின் புறப்பகுதி. — back panel
பின்னடை piṉṉaṭai வினைச்சொல் · Verb similar
பின்தங்கு
சென்ட்ரல் பாயின்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பீசி பயன்பாடுகளுக்கான ஒட்டு மொத்த பேக்கேஜ். டாஸ் ஷெல் மற்றும் கோப்பு மேலாண்மை, தகவல் தொடர்புகள், வட்டு நினைவகப்படுத்தல், பின் ஆதரவு மற்றும் தரவு நெ… — PC tools deluxe