தேடல் · Search: பின்புல நிறம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

பின்னணி வண்ணம் piṉṉaṇi vaṇṇam variant
காட்சித்திரையின் பின்னணி நிறம். காட்சித் திரைதுடைக்கப்பட்ட பிறகு ய்ந்த நிறத்துக்குத் திரை திரும்பும் — background colour
பின்னணிவண்ணம் piṉṉaṇivaṇṇam variant
காட்சித் திரையின் பின்னணி நிறம். காட்சித் திரையை காலி செய்த பிறகு இந்த நிறத்துக்குத் திரை திரும்பும் — background colour
பின்புல நிரல் piṉpula niral similar
பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது. — background programme
பின்புலம் piṉpulam பெயர்ச்சொல் · Noun similar
பின்னணி — background
பில்லநிறம் pillaniṟam பெயர்ச்சொல் · Noun similar
செந்நிறம் திட்டுத்திட்டாக இடைபடர்ந்த வெண்ணிறம் — brown shadowed white
பின்புலப் பணி piṉpulap paṇi similar
background job
பின்புறம் piṉpuṟam பெயர்ச்சொல் · Noun similar
பின் + புறம்; பின்பக்கம் — backside, rear, hind part