பின்புல நிரல்

piṉpula niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது. — background programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u89emhse/

தமிழ்
“பின்புல நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u89emhse/
APA
Oliyon Research. (2026). பின்புல நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u89emhse/
MLA
"பின்புல நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u89emhse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment