தேடல் · Search: பித்தச் சிறுநீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

சிறுநீர் ciṟunīr பெயர்ச்சொல் · Noun variant
மூத்திரம்
சீதச் சிறுநீர் cītac ciṟunīr similar
வெட்டை நோயுள்ள அணுக்குச் சிறுநீரில் சீழ் கலந்து வரும் நிலைமை. வெட்டை நோயுள்ள பெண்ணுக்குப் புணர்புழைத் திரவத்திலும் சிறுநீரிலும் சீழ் கலந்து வரும் நிலைமை — blennorrhoea
1. பித்தநீரில் சிறுநீர் இருத்தல் 2. பித்தநீர் நிறமிகளினால் சிறு நீர் நிறம் மாற்றமடைதல். — choluria
அண்டசிறுநீர் aṇṭaciṟunīr பெயர்ச்சொல் · Noun similar
மூத்திரப்பையில் தங்கிநிற்கும் சிறுநீர்