தேடல் · Search: பிண ஆய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 முடிவுகள் · results
இறப்புக்குப் பின் சடலத்தை அறுத்துப் பரிசோதனை செய்தல் — postmortem
இறந்த பிறகு செய்யப்படும் உடல் பரிசோதனை — necropsy
ஒரு செயற்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பு அதனைப் பகுப்பாய்வு செய்தல் — post mortem
பின்பக்கத்திலிருக்கும் சாய்வு
பெண், பிணா
ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தின் முடிவில் செய்யப்படும் சேமிப்புக் குவிப்பு. இது, நொடிப்புச் சேமிப்புக் குவிப்பிலிருந்து வேறுபட்டது — post mortem dump
இங்கிலாந்தில் வன்முறை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டிருக்கும் என ஐயுறப்படும்போது மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காகச் சடலத்தை ஆராயும் ஒர் அதிகாரி. இவர் பொதுவாக, நெஞ்சுப்பை நாளம் மெய்யம் ஒரு வ… — coroner
கார்பாலிக் காடி கார்பாலிக மணமுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரையாது. அரிக்கக் கூடியது. நஞ்சு தொற்றுநீக்கி. சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது — Phenol