தேடல் · Search: பிடிப்பு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

இசிப்புநிலை icippunilai variant
இசிப்பு நோய்க்கு ஆட்படும் நிலை — spasticity
பிடிநிலை piṭinilai பெயர்ச்சொல் · Noun similar
உறுதி
பித்து நிலை pittu nilai similar
மூளை திறம்பிய பித்துப் பிடித்த நிலை, தன்னிலை மறந்த பைத்திய நிலை — insanity
கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பதற்கு இயல்பாக அதன் தலை முன்னோக்கி அமைந்திருக்க வேண்டும். சில சமயம், கருப்பையில் குழந்தையின் பிட்டப் பகுதி முன்னோக்கி அமைந்திருக்கும். இதனை 'பிட்டப் பிறப்ப… — breech birth presentation
பிடிச்சீலை piṭiccīlai பெயர்ச்சொல் · Noun similar
சூடான பாத்திரங்களை யெடுக்க உபயோகிக்கும் கைப்பிடித்துணி ( தைல.)
புண்ணிலளை puṇṇilaḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புண்ணளை
பிடிப்பு piṭippu பெயர்ச்சொல் · Noun similar
கைப்பிடிக்க தோதான அமைப்பு.
பீடிப்பு pīṭippu பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்