தேடல் · Search: பார்வையின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குருடு kuruṭu பெயர்ச்சொல் · Noun variant
பார்வையின்மை
குருட்டுத் தன்மை kuruṭṭut taṉmai variant
பார்வை நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகும் ஓரளவு அல்லது முழுமையான குருட்டுத் தன்மை. — amaurosis
பார்வை pārvai பெயர்ச்சொல் · Noun similar
sight, vision, view, perspective
பார்வையில் pārvaiyil similar
நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல். — rounds
பசியின்மை paciyiṉmai similar
(1) உணவு உண்பதில் விருப்பம் இல்லாதிருத்தல் நோய். (2) பசி யின்மை நோயால் அவதியுருவர். — anorectic
பார்வையிடு pārvaiyiṭu வினைச்சொல் · Verb similar
ஒரு இடத்தை சுற்றிப்பார்த்தல்.
பார்வையிலி pārvaiyili பெயர்ச்சொல் · Noun similar
குருடன் ( அசுவ. 4.)
பிழையின்மை piḻaiyiṉmai similar
Accuracy
காற்குருட kāṟkuruṭa meaning
காற் பார்வையின்மை — quadrantanopsia
நிரீட்சணம் nirīṭcaṇam பெயர்ச்சொல் · Noun meaning
பார்வை
தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம், தேசிய யானைக்கால் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத்தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், வயிற்றுப் போக்குக் கட்டுப்பாட்டுத் திட்டம், க… — National Health Programmes