தேடல் · Search: பார்க்கக் கூடிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

புறநோக்கு puṟanōkku variant
நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில். — objective
பகுதியால் pakutiyāl similar
நண்பர், பகைவரென்ற பல்வேறுபட்ட பகுதி யினர், (குறள் 111).
பண்புகள் paṇpukaḷ meaning
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வரு… — properties
பருவுடம்பு paruvuṭampu meaning
பார்க்கக் கூடிய உடம்பு.
புறத்தன்மை puṟattaṉmai meaning
கணக்கியல் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கக் கூடிய திறன் — objectivity
பருப்பொருள் parupporuḷ பெயர்ச்சொல் · Noun meaning
நுண்மையற்ற பொருள்
கீழ்ச்சூல்பை kīḻccūlpai meaning
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
இரு கண் நோக்கி iru kaṇ nōkki meaning
ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக் கூடிய கருவி. இது இரு தொலை நோக்கிகளைக் கொண்டது — binocular
உண்குழல் காட்டி uṇkuḻal kāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
உணவுக் குழாய் கருவி.
நீட்டித்த விஜிஏ nīṭṭitta vijiē meaning
ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 … — extended VGA
கண்ணால் பார்க்கக் கூடியது எ-டு. நிலம், கட்டிடம், எந்திரம். பொருள்களையும் பணிகளையம் உண்டாக்கப்பயன்படுவது. பொருள் முதலோடும் ஒப்பிடப்படுவது எ-டு. பணம், மனித ஆற்றல். — physical capltal
உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி — oesophagos copy