தேடல் · Search: பாய் குழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

தமனி நாடி tamaṉi nāṭi variant
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
ஆய்க்குழல் āykkuḻal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஆயக்குழல் (W.)
பெய்குழல் peykuḻal பெயர்ச்சொல் · Noun similar
நீ்ர்மங்களை கீழே சிந்தாமல் ஊற்ற உதவும் கருவி
படக் குழல் paṭak kuḻal similar
தொலைக்காட்சிப் பெட்டியில், ஒளிக்கற்றைச் செறிவு மாற்றத்தின் மூலம் உருக்காட்சிகளை உண்டாக்கும் எதிர்மின் கதிர்வகைக் குழல் — picture tube
படக்குழல் paṭakkuḻal similar
மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது விழச்செய்ய உதவும் அமைப்பு. இது தொலைக்காட்சிப் படக்குழ லாகப் பயன்படுத்தப்படுகிறது — picture tube