தேடல் · Search: பாக்டீரியா சாரா வீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்க… — bacteriumi
கோலுரு நுண்ணுயிர் எனப் பொருள்படும் bacterium என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்க்கப்பட்ட தமிழ் எழுத்து வடிவம்.