தேடல் · Search: பலவின

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

பலவின்பால் palaviṉpāl பெயர்ச்சொல் · Noun prefix
ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மை குறிக்கும் பால். (நன்னூல். 263.) — Neuter plural, one of aim-pāl, q.v
பலவினீட்டம் palaviṉīṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
பல பொருள்களின் தொகுதி
பலவினைச்சிலேடை palaviṉaiccilēṭai பெயர்ச்சொல் · Noun prefix
பலவினைபற்றிவருஞ் சிலேடையணிவகை (தண்டி.75.) — A figure of speech in which a double meaning is carried through several verbs
வேறின vēṟiṉa variant
heterogeneous
பலவீனம் palavīṉam பெயர்ச்சொல் · Noun similar
பலம் இல்லாமை
பழவினை paḻaviṉai பெயர்ச்சொல் · Noun similar
முன்வினை
பல்லவி pallavi பெயர்ச்சொல் · Noun similar
#பல்லவி
பாலவி pālavi பெயர்ச்சொல் · Noun similar
பாலவியும், பூவும்புகையும் (1045)
பாலாவி pālāvi பெயர்ச்சொல் · Noun similar
பாலின் ஆவி
பழைய வினை paḻaiya viṉai similar
உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளால் துய்த்தனவும் பிறந்த உடம்பால் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் துய்க்கக் கடவதாகவுள்ள வினை.
பாலினக்கலவி pāliṉakkalavi similar
intercourse, sexual
பழவியல் paḻaviyal பெயர்ச்சொல் · Noun similar
பழங்கள் குறித்து பயிலும் கல்விப்புலம் — pomology, a study of fruit cultivation
பலவு palavu பெயர்ச்சொல் · Noun similar
பலா. — jack tree
பலான palāṉa பெயர்ச்சொல் · Noun similar
இன்னதென்றறியப்பட்ட
கள் kaḷ பெயர்ச்சொல் · Noun meaning
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
படலை paṭalai பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம், தொகுதி
ஆசினி āciṉi பெயர்ச்சொல் · Noun meaning
ஆசினிக் கவினிய பலவினாவுற்று(புறநானூறு)
மெலியார் meliyār பெயர்ச்சொல் · Noun meaning
பலவினர் மெலியார்மேன் மேகபகை ( 861)
பலவறிசொல் palavaṟicol பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பலவின்பால்
பன்மைப்பால் paṉmaippāl பெயர்ச்சொல் · Noun meaning
பலர்பால் பலவின்பால்கள்பன்மைப்பாலாற் கூறுதல் (தொல்
ஐவகைத்தற்கிழமை aivakaittaṟkiḻamai பெயர்ச்சொல் · Noun meaning
தன்னோடு ஒற்றுமையுடைய பொருளின் ஐவகை இயைபு , பண்புத்தற்கிழமை , ஒன்றன்கூட்டத் தற்கிழமை , பலவினீட்டத் தற்கிழமை , ஒன்று திரிந்துபட்டு ஒன்றாய தற்கிழமை
பால்பகாவஃறிணைப்பெயர் pālpakāvaḵṟiṇaippeyar பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றன்பால் பலவின்பால் இரண்டற்கும் பொதுவான பெயர் ( 281)