தேடல் · Search: பற்கூழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

பற்கூழ்க்குழி paṟkūḻkkuḻi prefix
பல்லின் மைய உள்ளகம். தந்தினியால் சூழப்பட்டது. இதில் இழுதுபோன்ற இணைப்புத்திசு உண்டு. இத்திசுவில் குருதிக் குழாய்கள், கொழுநீர்க்குழாய்கள், நரம்புகள் ஆகியவை அமைந்திருக்கும். உயி) — pulp cavity
பற்சிதைவு நோயின்போது பற்கூழையும் அதைச் சார்ந்த சிதைவுத் திசுக்களையும் அகற்ற உதவும் ஊசிமுனைக் கருவி — broach
தசைக்கூழ் tacaikkūḻ variant
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
பற்குழி paṟkuḻi similar
பல்லில் உள்ள குழி. 2. மூச்சுச்சிற்றறை துரையீரலில் உள்ள சிறிய அறைகள் — alveolus - 1
பற்குச்சி paṟkucci பெயர்ச்சொல் · Noun similar
பற்களைத் தேய்த்துத் தூய்மையாக்கப் பயன்படுத்தும் ஆலமரம், வேப்பமரம் முதலியவற்றின் குச்சி
பற்குச்சு paṟkuccu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பற்குச்சி (யாழ். அக.)
பற்குத்தி paṟkutti பெயர்ச்சொல் · Noun similar
பற்களின் நடுநடுவே சுத்தம் செய்யும் மரக்குச்சி. — tooth pick
பற்குத்து paṟkuttu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பற்குடைச்சல்
பற்குனி paṟkuṉi பெயர்ச்சொல் · Noun similar
பங்குனி (சது.)
பற்குறி paṟkuṟi பெயர்ச்சொல் · Noun similar
பெண்ணுடலில் பற்பட்டத் தழும்பு — marks of a man's teeth on a woman's lips or body
பற்குழி நோய் paṟkuḻi nōy similar
பற்குழித் திசுக்களில் ஏற்படும் வீக்கம். பல்லின் வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலி வுறுவதால் இது உண்டாகிறது — periodontal disease
பார்க்குச்சு pārkkuccu பெயர்ச்சொல் · Noun similar
பாட்டாளச்சேவகர்கள் குடியிருக்கக் கட்டிய சிறுவீட்டுவரிசை
பாற்குழம்பு pāṟkuḻampu பெயர்ச்சொல் · Noun similar
நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால்
பாற்குழந்தை pāṟkuḻantai பெயர்ச்சொல் · Noun similar
இன்னும் பால் அருந்தும் குழந்தை; கைக்குழந்தை
பற்குணன் paṟkuṇaṉ similar
அர்ச்சுனன்
பற்குனன் paṟkuṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனன்
பற்கூச்சம் paṟkūccam பெயர்ச்சொல் · Noun similar
குளிரில் பற்கள் நடுங்குதல் — teeth chattering
பாற்குணம் pāṟkuṇam similar
பங்குனி