தேடல் · Search: பரவக்கூடிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக்கூடிய நோய் — communicable
(பரம்+குடி)
காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில் பரவிப் பெருந்த… — Infectious diseases
விரைந்து பரவக்கூடிய, தன்னியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை. பாதிக்கப்பட்ட பரப்பில் இது திடீரென ஒரு வீண்தசைத் திரட்சியாக எழுகிறது — cauliflower growth