தேடல் · Search: பயனாளர் இடைப்பாடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

பயனாளர் இடைமுகம் payaṉāḷar iṭaimukam variant
பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடிவமைப்பு, விசைப்பலகை கட்டளைகள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும் — user interface
பயனாளர் payaṉāḷar similar
1. சிக்கல் தீர்த்தல் அல்லது தரவு கையாளலுக்கு கணினியைப் பயன்படுத்துபவர் அல்லது சொந்தமாக வைத்திருப்பவர். 2. கணினி அமைப்பின் பணிகள் தேவைப் படுபவர் — user