தேடல் · Search: பன்முகச் செய்முறைப்படுத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
பொதுவான கட்டுப் பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல் — multiprocessing
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனி… — multiprogramming
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல் — processing
சொல் பகுப்பியில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய் முறைப் படுத்துதல். ஆவண உள்ளடக்கம் அடிப்படையிலான வாசக மீட்புக்கான அட்ட வணைப்படுத்தும் முறைகளையும் உள்ளடக்கும். — document processing
ஒரே சமயத்தில் ஒர் இலக்கத்தில் கணிதக் கணிப்புகளைச் செய்யக்கூடிய கணினி. இது செயலகச்செய்முறைப்படுத்தியினின்றும் மாறுபட்டது — scalar processor
ஒரு மையக் கணினி இடைநிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத்தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை — multipass sort
முன்னணிச் செயலாக்கம்; முற் பகுதிச் செயலாக்கம் : கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை களைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச்… — foreground processing
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற… — word processing : WP
ஒன்றுக்கு மேற்பட்ட உட்பாட்டு நாடாவைக் கொண்டுள்ள ஒரு கோப்பின் தானியங்கி வரிசைமுறை — muitireel sorting
தரவுகளைக் குறிப்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்முறைப் படுத்துதல். இதுவும், 'நேரடி அணுகு செய்முறைப்படுத்துதல் (direct access processing) என்பதும் ஒன்றே. இது வரிசை முறைச் செய்மு… — random processing
ஒவ்வொரு கோப்புக்கும் தனித் தனி நிலையளவுருக்களின் அடிப்படையில், இயக்குபவர் தலையீடின்றி இயக்கக்கூடிய, ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வகைப்படுத்தக்கூடிய தானியங்கு வரிசை முறை — multifile sorting