தேடல் · Search: பந்துக்குருதி உறைகட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டு விடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும் — ball thrombus
குருதி உறைக்கட்டி kuruti uṟaikkaṭṭi similar
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism