பந்துஇரத்த உறைக் கட்டி

pantuiratta uṟaik kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டு விடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும் — ball thrombus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பந்துக்குருதி உறைகட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jt4ru85v/

தமிழ்
“பந்துஇரத்த உறைக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jt4ru85v/
APA
Oliyon Research. (2026). பந்துஇரத்த உறைக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jt4ru85v/
MLA
"பந்துஇரத்த உறைக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jt4ru85v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment