தேடல் · Search: பதிவேட்டு மேலாளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

பதிவு மேலாளர் pativu mēlāḷar variant
'கோப்பு மேலாளர்' (file manager) என்பதற்கு இன்னொரு சொல். — record manager
பதிவேட்டு மேலாண்மை pativēṭṭu mēlāṇmai similar
ஒர் அமைவனத்தின் ஆவணங்களை உருவாக்குதல், பேணிவருதல், காலாந்திர முறையில் அழித்து விடுதல் போன்ற காப்புப் பணிகளைச் செய்தல். — records management
பொது மேலாளர் potu mēlāḷar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தலைமைப் பதவி. — general manager
பதிவேடு pativēṭu பெயர்ச்சொல் · Noun similar
ஓர் ஆவணம் — register