தேடல் · Search: பதிவுக் குறிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

பதிவேடு pativēṭu பெயர்ச்சொல் · Noun variant
ஓர் ஆவணம் — register
பதிவுக்குறி pativukkuṟi similar
அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் … — registration mark
பற்று குறிப்பு paṟṟu kuṟippu similar
வரவேண்டிய பணத்திற்கு ஒரு நிறுவனம் ஒருவருவருக்கு அனுப்பும் ஆவணம். இதற்கு மாற்று இடாப்பு ஆகும். ஒ. credit note — debit note
end note
Closing note
படக்குறிப்பு paṭakkuṟippu similar
ஒரு வரைகலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி.ஒரு வரைபடத்தில் அல்லது இயல்படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்… — legend
recording button
பத்திரிப்பு pattirippu பெயர்ச்சொல் · Noun similar
சுவரின் அடிப்பாகம் பிதுங்கி வரும்படி கட்டும் கட்டு; சுவர்ப்பிதுக்கம்
வங்கி அறிக்கை vaṅki aṟikkai meaning
வாடிக்கையாளரின் பற்று வரவு இருப்பு குறித்து வங்கி வழங்கும் முறையான பதிவுக் குறிப்பு — bank statement