தேடல் · Search: பதிலுரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 முடிவுகள் · results
விவாதத்தில் பதிலளித்துத் தரப்படும் பேச்சு
பதில்; மறுசொல்
படிக்கட்டுக்கள் அமைந்த நீர்த்துறை
ஒட்டுத் திண்ணை
ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை
வாய்காவாது சொல்லுஞ் சொல்
Columnar system
கருவிலிருக்கும் குழந்தையின் முடிப்பிறப்புத் தோற்றத்தை தலையுச்சிப் பிறப்புத் தோற்றமாக மாற்றி அமைக்கும் முறை. ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீன்பாடிலாக் எனும் மகப்பேறு மருத்துவ வல்லுநர் இதனை முத… — Baudelocque's method
கட்டளைகள், வினவல்களுக்குப் பதிலுரையாக ஒரு கணினி, ஏற்கெனவே ஒலிப் பதிவு செய்யப்பட்ட செய்திகளைப் பயன் படுத்துதல் — voice answer back
பொய்யான கூற்று/தகவல் — lies, fabrication
decimal
இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள்
இரப்போர் கலம் (W.)
அச்சுப்பொறி நாடா வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உறை — ribbon cartridge
விடை — answer
ஒருவகைக் கையணி (W.)
வீடு (சது.)
கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் தி… — chat
எண்ணிறை , எட்டுவகையான பதிலுரை: சுட்டுவிடை , மறைவிடை , நேர்விடை , ஏவல்விடை , வினாவிடை , உற்றதுரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை
கிளைக் கணினி, ஒரு குறிப் பிட்ட வழங்கன் கணினியில் இணைப்புக் கேட்டு கோரிக்கை சமர்ப்பிக்கும்போது, அத்தகைய வழங்கனைப் பிணையத்தில் கண்டறிய முடியவில்லை யெனில் இத்தகைய பதிலுரை கிடைக்கும் — unknown host