தெரியாப் புரவன்

teriyāp puravaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிளைக் கணினி, ஒரு குறிப் பிட்ட வழங்கன் கணினியில் இணைப்புக் கேட்டு கோரிக்கை சமர்ப்பிக்கும்போது, அத்தகைய வழங்கனைப் பிணையத்தில் கண்டறிய முடியவில்லை யெனில் இத்தகைய பதிலுரை கிடைக்கும் — unknown host
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கண்டறியாப் புரவன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1505)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zgkd3jf/

தமிழ்
“தெரியாப் புரவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zgkd3jf/
APA
Oliyon Research. (2026). தெரியாப் புரவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zgkd3jf/
MLA
"தெரியாப் புரவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zgkd3jf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment