தேடல் · Search: பதிப்பு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

பல நிரலாக்கத் தொடர்களில் உள்ள முறை. முழு தரவுகளையும் மீண்டும் நுழைக்கத் தேவையின்றி தரவு கட்ட உள்ளடக்கங்களை மட்டும் எளிதாக மாற்ற உதவுவது — edit mode
படிப்பு நிலையம் paṭippu nilaiyam similar
ஒர் உணர்ந்தறிச் செயல்முறை மூலம் படிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள ஒர் அட்டைத் துளையின்-விசைத்துளையின் பகுதி — reading station
படிப்புப் பிழை paṭippup piḻai similar
இது கணிப்பொறி எந்திர நிலை. இதில் சேமிப்புக் கருவியமைப்பின் அடக்கங்களை மின்னணு முறையில் இனங் காண முடியாது — read error
படிப்புப்பிழை paṭippuppiḻai similar
ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுப… — read error
படிநிலை paṭinilai similar
1. வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படும் போதுள்ள படிநிலைகளில் ஒன்று. 2. பல படித்தான தொகுதிகளிலிருந்து பிரிக்கப் படக்கூடிய ஒரு படித்தான பொருள். 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்… — phase
பண்பு நிலை paṇpu nilai similar
Qualitative
படிக நிலை paṭika nilai similar
படிகத்தின் திட நிலை. Neumatic-ன் எதிர்ச்சொல் — crystallin
பதி புண்ணியம் pati puṇṇiyam similar
சிவனுக்குச் செய்யும் திருப்பணி
எண் ஒன்றின் கூடுதல் மதிப்பு அல்லது முக்கியத்துவமுடைய இலக்கம் அல்லது இலக்கங்கள் தொடர்பானது. 7643215 என்ற எண்ணில் உயர் ஒழுங்கில் இருப்பது 7 அடி நிலை ஒழுங்கு என்பதற்கு மாறானது. Most Signi… — high order
தரமானதொரு பிளாஸ்டிக் பொருளின் ஒரு சலாகையை..0254செமீ அளவு வளைப்பதற்கேற்ற வெப்பநிலை — heat distortion point
பசுநிலை pacunilai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கொட்டில் .
படிப்புரை paṭippurai பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டுத் திண்ணை
பாகு நிலை pāku nilai similar
Viscosity
பாகுநிலை pākunilai பெயர்ச்சொல் · Noun similar
தன் வெவ்வேறு ஏடுகளின் சார்பு இயக்கத்தை எதிர்க்கும் நீர்மத்தின் தன்மையே பாகுநிலை ஆகும். நீர்மங்களும் வளிமங்களும் இத்தன்மையைப் பெற்றிருந்தாலும், நீர்மங்களின் பாகுநிலை வளிமங்களின் பாகுநிலையை வ…
புண்ணிலளை puṇṇilaḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புண்ணளை
பதிப்பு patippu வினைச்சொல் · Verb similar
வெளியீட்டு குறியீடு — version,edition
பாதிப்பு pātippu பெயர்ச்சொல் · Noun similar
சேதாரம் — damage, profound effect