தேடல் · Search: பட்டைக் கோடு படிப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

பட்டைக் குறிமுறை படிப்பி paṭṭaik kuṟimuṟai paṭippi variant
பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடுகளைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி — bar-code reader
பட்டை படிப்பி paṭṭai paṭippi similar
கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம் bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் … — badge reader
அடிப்படைக்கோடு aṭippaṭaikkōṭu similar
சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு. — baseline
படிப்பி paṭippi வினைச்சொல் · Verb similar
ஒன்றை ஒருவருக்கோ பலருக்கோ கற்றுத்தருதல் என்னும் வினை — teach, instruct
பதிப்பி patippi similar
சிறிதளவிலான தரவுகளை அல்லது செய்முறைப்படுத்தும்போது இடைவிளைவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச்செயலகத்தில் பயன்படுத்தப்படும் உயர்வேகச் சாதனம். — register (R)