தேடல் · Search: பட்டைக் குறியீட்டுப் படிப்பான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடுகளைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி — bar-code reader
பட்டைக் கோடு படிப்பான்; பட்டை படிப்பான்; பட்டைக்குறி யீட்டுப் படிப்பான் : பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடு களைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி — bar-code reader
வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும்… — barcode
bar code wand
இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள் களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச் சாதனம். இருப்பு வைப்பதற் காகவோ அல்லது செயலாக்கத்திற் காகவோ எழுத்துகள் இலக்க சமி… — bar-code scanner