பட்டைக் குறியீடு வருடி

paṭṭaik kuṟiyīṭu varuṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள் களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச் சாதனம். இருப்பு வைப்பதற் காகவோ அல்லது செயலாக்கத்திற் காகவோ எழுத்துகள் இலக்க சமிக் ஞைகளாக மாற்றப்படுகின்றன. — bar-code scanner
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdsx5u2n/

தமிழ்
“பட்டைக் குறியீடு வருடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdsx5u2n/
APA
Oliyon Research. (2026). பட்டைக் குறியீடு வருடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdsx5u2n/
MLA
"பட்டைக் குறியீடு வருடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdsx5u2n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment