தேடல் · Search: படிமுறை அடுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

தடடைக்கோப்பு முறைமை taṭaṭaikkōppu muṟaimai variant
வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண் டிருக்க முடியாது. அவை வெவ் வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது. — flat file system
படிமுறை paṭimuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை
பத்தி முறை patti muṟai similar
Columnar system
பதுக்கு patukku வினைச்சொல் · Verb similar
மறை; மறைத்து வை
தட்டைக் கோப்பு முறைமை taṭṭaik kōppu muṟaimai meaning
படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவை வெவ்வேறு கோப்பகத்தில் இருப்பின… — flat file system