தேடல் · Search: படிக ஊதா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

பளிங்கு ஊதா paḷiṅku ūtā variant
பிரகாசமான ஊதா நிறமுடைய, நச்சுத்தடை அணிலின் சாயம். புண்கள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு 0.5% கரைசலாகப் பயன்படுகிறது — crystal violet
பட்டிக்கடா paṭṭikkaṭā பெயர்ச்சொல் · Noun similar
பொலிஎருது , பொலிகாளை .
படிக்க/எழுத paṭikka/eḻuta similar
சுருக்கமாக ப/எ (RW) எனக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட நினைவகப்பகுதியை அல்லது கோப்பினை அல்லது வட்டினை படிக்கவும் முடியும். மாற்றியமைக்கவும் முடியும்; புதிதாக எழுதவும் முடியும் — readlwrite
படிகப் paṭikap similar
Rock crystal
படிகம் paṭikam similar
* (பெ) - படிகம்
படிகள் paṭikaḷ similar
பாதங்கள் நான்கு.
படிகால் paṭikāl பெயர்ச்சொல் · Noun similar
தலைமுறை .
படிகை paṭikai பெயர்ச்சொல் · Noun similar
யானை மேலிடும் தவிசு
படிக்கப்படாத paṭikkappaṭāta similar
1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக்கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக்கிடையே வேறு பாடு கண்டு, அவர் இதுவ… — unread
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் உமிழும் கலம்
படிக்கல் paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றைக் கடக்க உதவும் கல் — stepping-stone
படிக்கால் paṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பட்டிகன் paṭṭikaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருடன் .
பட்டிகர் paṭṭikar similar
திருடர்
பட்டிகை paṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கச்சை
பட்டிக்காடி paṭṭikkāṭi பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பட்டிக்கால் paṭṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பதிகன் patikaṉ பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கன்
பதிகம் patikam பெயர்ச்சொல் · Noun similar
பத்துச் செய்யுளால் முடியும் நூல்
பதிகால் patikāl similar
ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால் — piling
பதிகை patikai பெயர்ச்சொல் · Noun similar
பதிவு ஏடு
படிகட்டுதல் paṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல்
பாத்திகட்டுதல் pāttikaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் (W.)
படிக்கட்டு paṭikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சோபனக்கட்டு
படிக்காசு paṭikkācu பெயர்ச்சொல் · Noun similar
நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம்