தேடல் · Search: படிக்க மட்டுமான முனையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

Ro terminal
ஆர் ஓ முனையம் ār ō muṉaiyam variant
தரவுகளை ஏற்றுக்கொள்ள மட்டுமே செய்து, அனுப்பீடு செய்யாத செய்தித் தொடர்பு எந்திரம். — RO terminal
படிக இருமுனையம் paṭika irumuṉaiyam similar
நுண்ணலை நிகழ்வுகளில் திருத்தியமைக்கும் கருவியாகப் பயன்படுகிறது — crystal diode
படிக்க மட்டும் paṭikka maṭṭum similar
படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை… — read only