தேடல் · Search: படத் தெளிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
படத் தெளிவு
paṭat teḷivu
தொலைக்காட்சிப் படத்தின் தெளிவுத் திறன் — Resolution
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்க… — resolution
தொலைக்காட்சிப் படத்தின் தெளிவுத் திறன் — resolution
பக்குவம் கெடுகை
வரைபட முறை திரையில் காணும் தகவலின் தரம் மற்றும் துல்லியம் பற்றியது. தெளிவின் தரமானது உருவம் ஏற்படுத்தும் படப்புள்ளிகளைச் சார்ந்தே உள்ளது. குறைந்த படப்புள்ளிகளைக் கொண்டு உருவாக்கப் படும் ப… — low resolution