தேடல் · Search: பக்க வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாக… — scoliosis
பக்க விளைவு pakka viḷaivu similar
ஒரு நடைமுறையில் அடிப்படை விளைவுடன்கூட ஏற்படும் பக்கவிளைவு. — side effect
பக்கவளைப்பு pakkavaḷaippu similar
உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு. — pleurothotonus
பக்கவழி pakkavaḻi பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுவழி
பலகணி வளைவு palakaṇi vaḷaivu similar
பலகண விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு. இது விளிம்பிடை வளைவுப் பள்ளம் உருவாக்கி ஒப்பனை செய்யும் ஒரு முறை — foil
முக வளைவு muka vaḷaivu similar
தாடை எலும்புக்கும் கன்னப் பொட் டெலும்புகளுக்குமிடையிலான தொடர்பினை அளவிடுவதற்கான ஒரு சாதனம். இது பல் வார்ப்புருக்களைத் தயாரிக்க தேவைப்படுகிறது. — face-bow
பகவு pakavu பெயர்ச்சொல் · Noun similar
துண்டு