தேடல் · Search: பகிர்மான கட்டமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
இடைப்பட்ட முனைகளின் வழியாக நேரடியாகவோ அல்லது மிதமிஞ்சிய பாதைகளின் வழியாகவோ எல்லா முனை இணைகளும் இணைக்கப் பட்டுள்ள கட்டமைப்புத் தொகுதி — distributed network
தனிப்பட்ட இயக்கும் அலகுகள் இருப்பதை அடையாளம காணுவதுடன. மைய ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டின் பலன்களையும் ஏற்கும் தரவு அமைப்பு. — distributed design
பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தரவுத் தளங்கள் அல்லது எதிர்வினை ஆற்றும் கணினி அமைவுகளின் தொகுதி. — distributed information processing system
இரண்டு பொறியமைவுகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படும் நேரடி அணுகுச் சாதனம்.இது இரு கணினிப் பொறியமைவுகளை இணைக்கிறது — shared file