தேடல் · Search: பகாத்தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

பிரிவுபடாமை pirivupaṭāmai variant
Indivisibility
பாதகத்தன்மை pātakattaṉmai பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்தன்மை
பக்கதன்மம் pakkataṉmam பெயர்ச்சொல் · Noun similar
துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை .
பகடை pakaṭai பெயர்ச்சொல் · Noun similar
சிந்துவெளி நாகரிகத்தில் முதன் முதலில் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் பகடைகள் ஆவர்... இவர்கள் தாசர்கிளை அல்லது தாசர்குலத்தை சார்ந்தவர்கள்... ஆரியர் வருகையின் போது முதன் முதலில் எதிர்த்தவர்க…
பகட்டன் pakaṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆடம்பரக்காரன் .
பாகடை pākaṭai similar
பாக்கு, வெற்றிலை
கடன்மை kaṭaṉmai similar
தன்மை
கட்டாண்மை kaṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
பேராண்மை , பெருவீரம்
கதன்மை kataṉmai similar
அன்புடைமை, காதல் மை, (குறள் 507, 832).
காதன்மை kātaṉmai பெயர்ச்சொல் · Noun similar
அன்பு — love, affection,attachment
பாடன்மகடூஉ pāṭaṉmakaṭūu பெயர்ச்சொல் · Noun similar
விறலி (திவா.)
கடாத்தன்மை kaṭāttaṉmai பெயர்ச்சொல் · Noun similar
கீழ்ப்படியாமை
பன்மை paṉmai பெயர்ச்சொல் · Noun similar
இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம். — plural
பாண்மை pāṇmai பெயர்ச்சொல் · Noun similar
பாணன்தன்மை (சீவக. 2515, உரை.)
பான்மை pāṉmai பெயர்ச்சொல் · Noun similar
பான்மை -நற்குடிப்பிறந்தவர், குணம்
பாலினத்தன்மை pāliṉattaṉmai similar
பாலின வளர்ம வெளியிடு இயக்குநீரின் விளைவாக, இனப்பெருக்க ஆற்றல் மற்றும் மனிதப் பாலின வினைச் செயல் திறன் — sexuality
distributive nature
distributive nature
பாடன்மகள் pāṭaṉmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாடன்மகடூஉ ()
புறத்தன்மை puṟattaṉmai similar
கணக்கியல் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கக் கூடிய திறன் — objectivity
அத்தன்மை attaṉmai பெயர்ச்சொல் · Noun similar
அம்மாதிரி.
ஆதன்மை ātaṉmai பெயர்ச்சொல் · Noun similar
பேதைமை
பகடம் pakaṭam பெயர்ச்சொல் · Noun similar
தற்பெருமை
பக்கத்தார் pakkattār பெயர்ச்சொல் · Noun similar
ஊர்
பாகதம் pākatam பெயர்ச்சொல் · Noun similar
பிராகிருதமொழி