பகடை
pakaṭai
பொருள்கள் · Senses
1.
சிந்துவெளி நாகரிகத்தில் முதன் முதலில் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் பகடைகள் ஆவர்... இவர்கள் தாசர்கிளை அல்லது தாசர்குலத்தை சார்ந்தவர்கள்... ஆரியர் வருகையின் போது முதன் முதலில் எதிர்த்தவர்கள் தாசர்கள் ஆவர்... தாசர் வழி வந்தவர்களே பகடைகள் ஆவர்.
2.
யாகங்களை மதிக்காதவர்கள் பகடைகள்
3.
பகடைகளை தஸ்யூக்கள் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4.
தெருக்களை பெருக்கி சுத்தம் செய்வதும், இறப்பு செய்தி தெரிவிக்க செல்வதுமே, இவர்களது தொழில்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y6d8x5bu/
தமிழ்“பகடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6d8x5bu/APA
Oliyon Research. (2026). பகடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y6d8x5bu/MLA
"பகடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y6d8x5bu/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment