{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y6d8x5bu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y6d8x5bu/", "kind": "word", "headword": "பகடை", "romanization": "pakaṭai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:58.128035+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "சிந்துவெளி நாகரிகத்தில் முதன் முதலில் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் பகடைகள் ஆவர்... இவர்கள் தாசர்கிளை அல்லது தாசர்குலத்தை சார்ந்தவர்கள்... ஆரியர் வருகையின் போது முதன் முதலில் எதிர்த்தவர்கள் தாசர்கள் ஆவர்... தாசர் வழி வந்தவர்களே பகடைகள் ஆவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பகடை"}, {"n": 2, "definition_ta": "யாகங்களை மதிக்காதவர்கள் பகடைகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பகடை"}, {"n": 3, "definition_ta": "பகடைகளை தஸ்யூக்கள் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பகடை"}, {"n": 4, "definition_ta": "தெருக்களை பெருக்கி சுத்தம் செய்வதும், இறப்பு செய்தி தெரிவிக்க செல்வதுமே, இவர்களது தொழில்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பகடை"}]}}