தேடல் · Search: நோய் நுண்மம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் அல்லது நோய்த் தொற்று — bacilllosis
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
கிருமி வளர்ப்புச் சோதனையில் கிருமி இனப்பெருக்கமில்லா நிலைமை — axenic
*நுண்மம்(தமி) = பற்றுயிரி; நுண்ணுயிரி = பாக்டீரியா.
antimicrobic
bacillicide
நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் வகை, (எ-டு) சீதபேதி — bacillar: bacillary
மணலில் காணப்படும் நோய் நுண்மம் (எ.டு) பாக்டீரியா, கிளாஸ்ட்ரிடியம், தாய் உயிர்மக் கருவை உண்டாக்கக் கூடிய நோய் துண்மம் — Bacillaceae
மனிதர்களுக்கு நோய் உண்டாக்கக் கூடிய கிராம் சாயம் எடுக்காத ஒருவகை நோய் நுண்மம். இது மருத்துவ மனைகளில் மிகுதியாக இருக்கும். — serratia
சோடியம் ஹைப்பர் குளோரைட்டின் நிலைபடுத்திய ஒரு கரைசல். இதன் 25%-5% கரைசல் காயங்களைக் கழுவப் பயன்படுகிறது. 1% கரைசல் குழந்தைகளையும், பால் புட்டிகளையும் நோய் நுண்மம் நீக்கப் பயன்படுகிறது. — Milton
இரத்தம், நோய் நுண்மம், காரப் பொருள் ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலக் குறியீடு — B
சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர். — detrusor
இறந்தவர் உடற் குழாய்களில் இருக்கும் சிறு குழல்களில் நோய் நுண்மம் நீக்கவும், அறைகளை தொற்றுத் தடை நீக்கம் செய்யவும் பயன்படும் திடபொருள் — paraformaldehyde
இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் … — parenteral fluid therapy