தேடல் · Search: நோய் எதிர்ப்புச் சக்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 முடிவுகள் · results
உடலில் புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைக்காப்பு நிலை — immunity
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி. — immune system
ஒரு விலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த்தடைகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெரு மளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும் — antiserum