தேடல் · Search: நோய்க் குறியியல் வல்லுநர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

pathologist
நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல் — pathology
நோய்க் குறியியல் nōyk kuṟiyiyal கட்டுரை · article similar
பேன்டி நோய் pēṉṭi nōy meaning
இத்தாலியைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் கைடோ பேன்டி என்பவர் கண்டுபிடித்த நோய். பிறவியிலேயே மண்ணிரல் வீக்கமும் கல்லீரல் சுருக்கமும் உள்ள நிலைமை — Banti's disease
பேபஸ்-எர்னஸ்ட் pēpas-erṉasṭ meaning
மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்… — Babes-Ernst
பிரன்னர் கட்டி piraṉṉar kaṭṭi meaning
கருப்பையில் வளரும் தீங்கற்ற கட்டிவகை. ஜெர்மன் நோய்க் குறியியல் வல்லுநர் பிரிட்டிஷ் பிரன்னர் கண்டுபிடித்த கட்டி — Brenner's tumour