தேடல் · Search: நோயகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

நைவுப் புண் naivup puṇ variant
ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண் — en plaque
நோய் தாக்கும் நிலை. திடீரென நோய்த் தாக்குதல் — attack
நோயாளி இணக்கம் nōyāḷi iṇakkam similar
ஒரு நோயாளி மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க, குறிப்பிட்ட மருந்தை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்டவழியே உடலுக்குள் செலுத்துதல் — patient compliance
நோய் விளக்கம் nōy viḷakkam similar
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை — nosography
கொய்யகம் koyyakam பெயர்ச்சொல் · Noun similar
கொய்சகம்
தொய்யகம் toyyakam பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கோலத்தின் ஒர் உறுப்பு.
நாயகம் nāyakam similar
தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
நோயச்சம் nōyaccam similar
நோய் பற்றி அச்சங் கொள்ளும் ஒரு மன நோய் — pathophobia