தேடல் · Search: நேர் மின்வாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

நேர்மின் முனை nērmiṉ muṉai variant
மின்னணுவியலில் பயன் படுத்தப்படும் சொல். நேர் மின்னுட்டம் பெற்ற முனையை அல்லது மின்வாயை நோக்கி மின்னணு (எலெக்ட்ரான்) பாய்கிறது — anode
நேர்மின்வாய் nērmiṉvāy பெயர்ச்சொல் · Noun similar
எதிர்மின் அயனிகள் சென்றடையும் மின்வாய் நேர்மின்வாய் எனஅழைக்கப்படுகின்றன
நேர்மின்னி nērmiṉṉi பெயர்ச்சொல் · Noun similar
அணுக்கருவில் உள்ள நேர்மின்மம் கொண்ட அடிப்படைத் துகள். இதன் நிறை ஏறத்தாழ 1.672621637×10. இதன் மின்மம் + 1.602176487 × 10 கூலாம்
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction