தேடல் · Search: நூற்புழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நூற்புழு nūṟpuḻu பெயர்ச்சொல் · Noun
மிக நுண்ணிய ஒட்டுண்ணிப்புழுக்கள். — nematode
நூற்புழுநோய் nūṟpuḻunōy prefix
வட்டப்புழுவினால் உண்டாகும் ஒட்டுண்ணி நோய். பெண் கொசுக்களால் பரப்பப்படுவது. இவை இழைப்புழுவிற்கு இடைப்பட்ட ஒம்புயிரிகளாக இருப்பவை. கடுங்காய்ச்சல், கொழுப்பு அழற்சி, கொழுப்பு முண்டுகள், வீங்கல்… — filariasis
நூற்புழுவியல் nūṟpuḻuviyal பெயர்ச்சொல் · Noun prefix
நூற்புழுக்களின் இயல்புகளைப் பயிலும் கல்விப்புலம் — nematology
நூற் புழுக்கள் எனப்படும் வட் டப்புழுக்களைக் கொல்லும் மருந்து — nematocide
நூற்புழு உடல் செயலியல் nūṟpuḻu uṭal ceyaliyal கட்டுரை · article prefix
நீளுருளைப் புழுக்கள் nīḷuruḷaip puḻukkaḷ variant
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
நூற்பு nūṟpu பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சிலிருந்து நூல் உருவாக்குதல்
நூற்புலமை nūṟpulamai பெயர்ச்சொல் · Noun similar
புத்தக அறிவு .
நூல் புழு nūl puḻu கட்டுரை · article similar
யானைக்கால் yāṉaikkāl பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் கால்