தேடல் · Search: நுரையீரல் வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
நுரையீரல்கள் தொடர்பான நுரையீரல்களில் உள்ள நுரையீரல்களை உடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமை இழந்த — pulmonary
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
மருங்குறை. ஓர் இரட்டைப்படலம். துரையீரலைச் சூழ்ந்துள்ளது — pleura
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
இரட்டைச்சிரை, உயிர் வளிக்குருதியை நுரையீரலிலிருந்து இடது மேலறைக்கு எடுத்துச் செல்வது — pulmonary vein
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்குள்ள மூச்சுறுப்புகள். பொதுவாக இரண்டு. மூச்சுக்குழல், கிளைக் குழல் ஆகியவற்றைக் கொண்டது. மூச்சுச் சிற்றறைகள் இவற்றின் இறுதிப்பகுதிகள். இவற்றில் வளிமாற்றம் நட… — lungs
pulmonary sac
உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ் — mediastinum
Pleuralrity
pulmonary infection
நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது — rhonchus
1. நுரையீரல் நோய்களுக்கு மருத்துவம், 2. இறுக்கப்பட்ட செறிவிழந்த வாயுக்களால் உண்டாகும் நோய்களுக்கான மருத்துவம். — pneumatotherapy
நுரையீரலை உப்பச் செய்யும் கருவி — pulmoflator
நுரையீரல் வீக்கம். தொற்று நோய் — pneumonia
நுரையீரல் உறைக்கு அடியில் உள்ள — subpleural
pulmonary tuberculosis
முகுளத்திலுள்ள நுரையீரல் மற்றும் மூச்சியக்கமையம் பற்றிய — pneumobulbar
நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு — tungwort
நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும் — spittle
மார்பு உள்வரிச்சவ்வில் ஏற்படும் வீக்கம். நுரையீரல் உறை சீழ் நோயுடன் இது தொடர்புடையது — pleurisy pleuritis