தேடல் · Search: நுரையீரல் பஞ்சு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

நுரையீரல் நோய் nuraiyīral nōy variant
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
நுரையீரல்பை nuraiyīralpai similar
pulmonary sac
நுரையீரல் nuraiyīral பெயர்ச்சொல் · Noun similar
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
நுரையீரல் nuraiyīral கட்டுரை · article similar
நுரையீரல் திசுக்களை அழுத்தும் வகையில் நுரையீரல் உறையில் காற்று அல்லது வாயு நிறைதல். இது ஈளை நோயினால் (ஆஸ்துமா) உண்டாகலாம். — pneumothorax
நுரையீரலைப் பீடிக்கும் பூஞ்சன நோய் — pneumomycosis
Pulmonary tuberculosis
நுரையீரல், காச நோய் nuraiyīral, kāca nōy கட்டுரை · article similar
நுரையீரல் புழு nuraiyīral puḻu கட்டுரை · article similar
நுரையீரல் பூண்டு nuraiyīral pūṇṭu similar
நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு — tungwort
நுரையீரல் உறை nuraiyīral uṟai similar
மருங்குறை. ஓர் இரட்டைப்படலம். துரையீரலைச் சூழ்ந்துள்ளது — pleura