தேடல் · Search: நுண்ம நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நுண்மங்களால் ஏற்படும் செடியின் நோய் — bacteriosis
பாக்டீரியா நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் — bacteriosis
நுண்மானி nuṇmāṉi similar
திருகுமாணி. சிறிய குறுக்களவுகள், தடிமன் முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. பா. screw gauge — micrometer
நூனான் நோய் nūṉāṉ nōy similar
இனக்கீற்று சாராத டர்னர் நோய். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஜாக்குலின் நூனான் இதனை விளக்கியுரைத்தார். இது டர்னர் நோய்க்கு இணையாக ஆண்களுக்கு ஏற்படும் நோய். இதில் காதுகள் தாழ்ந்திருக்கும்;… — Noonan's syndrome
நுண்ம நாசினி நோய் nuṇma nāciṉi nōy similar
நுண்மங்களைக் கொல்லும் ஒரு கலவை மருந்து பல்வேறு தோல் நோய்களுக்கு இது பயன்படுகிறது — tyrothricin
நுண்மணல் nuṇmaṇal பெயர்ச்சொல் · Noun similar
சிறுமணல் .
நூன் நோய் nūṉ nōy similar
போலி மூளைக்கோளக்கட்டி இதில் உள்மண்டையோட்டு வீக்கமும், கண்குமிழ் அழற்சியும் காணப்படும் — Noone's syndrome
நுண்ம நச்சு nuṇma naccu similar
bacteriotoxin
நுண்மம் nuṇmam similar
*நுண்மம்(தமி) = பற்றுயிரி; நுண்ணுயிரி = பாக்டீரியா.
நுண்மை nuṇmai பெயர்ச்சொல் · Noun similar
granularity, fineness, texture