நூனான் நோய்

nūṉāṉ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனக்கீற்று சாராத டர்னர் நோய். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஜாக்குலின் நூனான் இதனை விளக்கியுரைத்தார். இது டர்னர் நோய்க்கு இணையாக ஆண்களுக்கு ஏற்படும் நோய். இதில் காதுகள் தாழ்ந்திருக்கும்; கழுத்தில் தோல் இழைமம் பொதிந்திருக்கும், பிறவியிலேயே இதய நோய் உண்டாகும்; சில சமயம் கடுமையான மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படும் — Noonan's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 746)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udtbgqq9/

தமிழ்
“நூனான் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udtbgqq9/
APA
Oliyon Research. (2026). நூனான் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udtbgqq9/
MLA
"நூனான் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udtbgqq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment