தேடல் · Search: நுண்மடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

சிறுஇதழ் ciṟuitaḻ variant
காதின் சிறு மடல் — lobule
நூன்மதம் nūṉmatam similar
1) உடன்படல் 2) மறுத்தல் 3) தாஅன் நாட்டித்தனாது நிறுத்துதல் 4) பிறர் மத மேற்கொண்டு களைதல் 5) இருவர் மாறுகோள் ஒரு தலைத்துணிதல் 6) பிறர்நூல் குற்றங்காட்டிடல் 7) பிறிதொருபடா அண் தன்பதம் கொள்…
நூன்மாடம் nūṉmāṭam பெயர்ச்சொல் · Noun similar
கூடாரம் .
நுண்மத்தடை nuṇmattaṭai similar
நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார் — antisepsis
நுண்மதி nuṇmati பெயர்ச்சொல் · Noun similar
மதிநுட்பம், பகுத்தறியும் தன்மை
நுண்படல் nuṇpaṭal similar
பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்ட்ஸ்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல். பா. choroplast, thylakoid — lamella
நுண்மணல் nuṇmaṇal பெயர்ச்சொல் · Noun similar
சிறுமணல் .
நூன்மடந்தை nūṉmaṭantai பெயர்ச்சொல் · Noun similar
கலைமகள்
நுண்மம் nuṇmam similar
*நுண்மம்(தமி) = பற்றுயிரி; நுண்ணுயிரி = பாக்டீரியா.
நுண்மை nuṇmai பெயர்ச்சொல் · Noun similar
granularity, fineness, texture