தேடல் · Search: நுண்ணாய்வு செய்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
தடவுதல்
உற்பத்தி செய்த பொருட்களின் உறுப்புகளும் மூலப்பொருட்களும் குறித்துரைக்கப்பட்ட தர அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வுசெய்திடும் முறை — inspection
ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல் — scan
ஒப்பந்தம்
நோயின்போது திசுக்களிலும் உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களை நுண்ணாய்வு செய்தல் — micropathology
திசுக்களை அவற்றின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நுண்ணாய்வு செய்தல்' — histophysiology