தேடல் · Search: நுண்ணாய்வுக் கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
குறிப்பிட்ட காட்சி சைகைகளை உணர்ந்தறியக்கூடிய ஒர் ஒளியியல் சாதனம் — scanner
ஒலியுண்டாக்கும் கருவியில் ஏற்படும் அதிர்வுகள் குழிப்புண்ணை ஆய்வதற்கான ஒரு சாதனம் — sound
பிற கணினி மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்காக உருக்காட்சிகளை நுண்ணாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதன்ம். படங்களை வாசகத்துடன் இணைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது. — hand scanner
ஒரு பகுதியில் வெப்பப் பரவலை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒரு கருவி. இது 0°C வரையில் வெப்பநிலையைப் பதிவு செய்யக்கூடியது. இரத்தம் பாய்தல் தொடர்பான கோளாறுகளை ஆராய இது பயன்படுகிறது — thermoscan
நுண்ணாய்வு செய்யப்பட தட்டை நுண்ணாய்வுக கருவி வேண்டிய பொருள் வைக்கப் படுவதற்கான ஒரு கண்ணாடி மேற்பரப் பினையுடைய நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வின்போது மூலப்படி நகரா மலிருப்பதால், தகடு ஊட்ட… — flatted scanner
பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம் — apparatus
ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன — hand-held scanner
நுண்கருவிப்பெட்டி ஆய்வகத்தில் பயன்படுவது — Instrument
ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல் — scan
ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது.… — hydra (Hybrid Document Reproduction Apparatus)
மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒ… — desk scanner
அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதி… — colour management
உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். து… — colour scanner
பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒருவரின் கைரேகையை அடையாளம்காணப் பயன்படுத்தப்படுகிற நுண்ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப் பட்டபின்பு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கைரேகைக… — fingerprint reader
உருவங்களை இலக்கமாக்கிய உரு வமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக் கூடியது. வருடு பொறியின் துண்மி (bit)யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். த… — colour scanner